Office
:
(044) 2999-7945
/
(044) 2814-4444
Mobile
:
94444-71845
/
76671-19659
English
தமிழ்
தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை
Labour Progressive Federation
Recognized by Govt of India
தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை
Labour Progressive Federation
Recognized by Govt of India
தொழிலாளர் தகவல் மற்றும் ஆதரவு மையம்
Workers Information and Support centre
An Initiative of International Labour Organization and Supported by CTUs
Menu
Home
Schemes
All Schemes
Application Forms
Gallery
About Us
Contact
Schemes
Uzhaippali – August Month
தொமுச பேரவையில் அணைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தொமுச பேரவை கூட்டரங்கில் தொமுச பேரவை தலைவர் கி. நடராசன் அவர்கள் தலைமையிலும், பேரவை பொருளாளர் கோ.சி.வள்ளுவன் அவர்களும், அணைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் கலந்துக் கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்
மத்திய தொழிற்சங்கங்கள் தேசிய விவசாய சங்கங்கள் ரயில்வே பாதுகாப்பு துறை வங்கி இன்சூரன்ஸ் உள்ளிட்ட துறைவாரியான சங்கங்கள் பங்கேற்ற தேசிய மாநாடு 29.07.2026 அன்று புதுடெல்லி தால்கோத்ரா ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
பெங்களூரில் மார்ச் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற்ற பொறுப்பான வணிக நடத்தை குறித்த கருத்தரங்கில் தொமுச பேரவை பங்கேற்பு!
26.02.2026 அன்று சென்னையில் தொமுச பேரவைஅலுவலகத்தில் உள்ள மு.க.ஸ்டாலின் அரங்கத்தில் ஐ.எல்.ஓ. ஏற்பாட்டில் நடைபெற்ற அனைத்து சங்கங்களின் கூட்டுக் குழு கூட்டத்தில் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உடன் தொமுச பேரவையின் அகில இந்திய தலைவர் திரு.கி.நடராசன் அவர்கள்
அங்கன்வாடி சகோதரிகளின் பிரதான கோரிக்கைகளான அரசுப்பணியாளர் அந்தஸ்து, காலமுறை ஊதியம் , சட்டப்பூர்வ பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை வலியுறுத்தி சட்டப்போராட்டம் நிகழ்த்தி வரும் தமிழ் நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நேற்று அதாவது 07.03 2026 அன்று சென்னையில், தொழிலாளர் முன்னேற்ற சங்கப்பேரவை வளாகத்திலுள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
நமது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவோம்! வெற்றி பெறுவோம்!!
ஊட்டச்சத்தை உறுதி செய்
தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய குழுவின் ஆலோசனைக் கூட்டம் – 07.11.24 மற்றும் 08.11.2024 – ஹரியானா மாநிலம்.
தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை கூட்டம், தர்மபுரி மாவட்டம்