An Initiative of International Labour Organization and Supported by CTUs
மார்ச் 12 மற்றும் 13 தேதிகளில், பெங்களூரில் உள்ள பிரைட் ஹோட்டலில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) சார்பில் “கூட்டுப் பொறுப்புள்ள வணிக நடத்தை (RBC) வரைவுத் திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் உற்பத்தித் துறையில் இருதரப்பு உரையாடலை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் கருத்தரங்கில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைமையின் வழிகாட்டுதலில் அகில இந்திய அமைப்புச்செயலாளர் திரு. வே.வேலுசுவாமி அவர்களும் தேசிய செயலாளர் திருமதி. நா. கோமளா அவர்களும் கலந்து கொண்டனர்.
