சென்னையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சகோதரி செந்தாமரை அவர்கள் ரூபாய் 10 ஆயிரத்தை மாநாட்டு நிதியாக வழங்கினார் ! அவருக்கு சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்!
சென்னை திருவெற்றியூர் திட்டத்தின் நிர்வாகிகளிடம் மாநாட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது