ஐ.எல்.ஓ-வின் முன்முயற்சி மற்றும் மத்திய தொழிற்சங்க அமைப்புகளால் ஆதரிக்கப்படுகின்ற அமைப்பு!
கடந்த 06.11.24 அன்று ஹரியானா மாநிலம் மானேசரில் அமைந்துள்ள பார்க்கின் பை ரேடிசன் ஹோட்டலில் ஐ எல் ஓ ஏற்பாட்டில் நடைபெற்ற ப்ராஜெக்ட் இம்பிலிமெண்டேஷன் பார்ட்னர்ஸ் மீட்டிங்கில் தொமுச பேரவையின் சார்பில் பேரவையின் அமைப்புச் செயலாளர் திரு வே.வேலுசுவாமி பேரவையின் செயலாளர் திரு வி .பி .வினோத்குமார், செயற்குழு உறுப்பினர் திருமதி நா. கோமளா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.