ஐ.எல்.ஓ-வின் முன்முயற்சி மற்றும் மத்திய தொழிற்சங்க அமைப்புகளால் ஆதரிக்கப்படுகின்ற அமைப்பு!
பல்வேறு துறைகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் போன்ற வற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட துல்லியமான, சரியான மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்குவதன் மூலம் தொழிலாளர் வர்க்கம் வசதியான வாழ்க்கை வாழவும், வழி நடத்த உதவுவதுமே இவ்வமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
கல்வி உதவித்தொகை, திருமண தவித்தொகை, புத்தகப்படி, குழந்தை பராமரிப்பு மையம், இயற்கை மரணம் மற்றும் இறுதிச்சடங்கு உதவிதொகை, தையல் பயிற்சி, கணினி பயிற்சி, உதவித்தொகை மற்றும் பல…
கல்வி உதவித்தொகை, திருமண உதவி, குழந்தை பராமரிப்பு மையம், கண் கண்ணாடிகள் வாங்குவதற்கான உதவித் தொகை மற்றும் பல… அனைத்தையும் இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அமைப்பின் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளின் புகைப்படத் தொகுப்பை காணலாம்